விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல்!

17-வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டி கடந்த மார்ச் மாதம் 22 ம் திகதி தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றையதினம் முதல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ரோயல் ஜெலஞ்சர்ஸ் அணியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் பெங்களூர் ரோயல் ஜெலஞ்சர்ஸ் அணி ஐ.பி.எல் போட்டியில் இருந்து வெளியேறியது. இவ்வாறான நிலையில் போட்டிக்கு முன்பு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை பெங்களூரு அணி ரத்து செய்துள்ளது. … Continue reading விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல்!